MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

education

69th Memorial Day of Immanuel Sekaran: Honoring the Fearless Crusader for Dalit Rights and Human Dignity

விடுதலைப் போராட்ட வீரரும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆவது நினைவு நாளான இன்று, தி.மு.கழகத்தின்…

69th Memorial Day of Immanuel Sekaran: Honoring the Fearless Crusader for Dalit Rights and Human Dignity
69th Memorial Day of Immanuel Sekaran: Honoring the Fearless Crusader for Dalit Rights and Human Dignity

Commemorating the 69th memorial anniversary of freedom fighter and pioneering Dalit rights leader Immanuel Sekaran, Udhayanidhi Stalin paid solemn tribute to his relentless struggle against untouchability and feudal caste oppression in southern Tamil Nadu. Sekaran's courageous advocacy for equal civil rights, education, and political empowerment of marginalized communities established a benchmark for modern social justice movements. Udhayanidhi affirmed that remembering his supreme sacrifice is an enduring pledge to resist all manifestations of caste-based indignity and structural inequality.

விடுதலைப் போராட்ட வீரரும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆவது நினைவு நாளான இன்று, தி.மு.கழகத்தின் சார்பில், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினோம். சாதிய பாகுபாட்டிற்கும் – வன்கொடுமைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமை – கல்வி - பொருளாதார விடுதலைக்காகவும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவையும், அவரது ஈடு செய்ய முடியாத தியாகத்தையும் போற்றும் வகையில், கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் வெண்கலச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது. அவரது புகழைப் போற்றுவோம்! வாழ்க தியாகி இம்மானுவேல் சேகரனார்!!

Explore Makkal Veeran