MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Wishes for Speedy Recovery to Acclaimed Tamil Scholar and Debater Prof. Solomon Pappaiah

தமிழறிஞர் - பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்…

Wishes for Speedy Recovery to Acclaimed Tamil Scholar and Debater Prof. Solomon Pappaiah
Wishes for Speedy Recovery to Acclaimed Tamil Scholar and Debater Prof. Solomon Pappaiah

Upon learning that venerable Tamil scholar, orator, and celebrated Pattimandram moderator Prof. Solomon Pappaiah is receiving medical care due to age-related ailments, Udhayanidhi Stalin expressed deep concern and extended heartfelt wishes for his swift and complete recovery. Prof. Pappaiah has spent decades popularizing classical and folk Tamil literature through accessible, engaging public debates that resonated across urban and rural households alike. Udhayanidhi conveyed warm regards on behalf of millions of Tamil admirers who hold the veteran scholar's literary contributions in high esteem.

தமிழறிஞர் - பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். கழகத்தலைவர் @mkstalin அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர். தனது நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சினால், கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களை கொண்டு சேர்த்தவர். ஏராளமான அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்கள் இல்லாத விழாக்காலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அன்பை பெற்றவர். அவரின் மறைவு, பேச்சு உலகிற்கும் - பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு. அய்யா சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் - நண்பர்கள் - பட்டிமன்ற ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பணிகள் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும். #SolomonPappaiah

Explore Makkal Veeran