community
Remembering Perarignar Anna: The Democratic Vanguard Who Shaped Modern Tamil Nadu
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று! கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு…

Commemorating the birth anniversary of Perarignar Anna, Udhayanidhi Stalin celebrated the legacy of the leader who founded the Dravida Munnetra Kazhagam and transformed regional political consciousness into a sovereign democratic movement. Anna's legislative milestones—statutorily renaming Madras State to Tamil Nadu, providing legal sanctity to Self-Respect marriages without religious rituals, and establishing the two-language policy—continue to define the state's institutional identity. Udhayanidhi stated that Anna's vision of federal autonomy and social democracy remains the enduring guiding star for Tamil Nadu.
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று! கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா! தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ்! #PerarignarAnna