politics
Perarignar Anna's Birth Anniversary Observed at Valluvar Kottam: Pledge to Protect Tamil Rights
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளர் உள்ளிட்ட…

To mark the birth anniversary of DMK founder and former Chief Minister C.N. Annadurai (Perarignar Anna), Udhayanidhi Stalin, accompanied by DMK General Secretary Duraimurugan and senior party functionaries, offered floral tributes at Anna's statue in Valluvar Kottam, Chennai. Reaffirming commitment to Anna's guiding ethos of 'Duty, Dignity, and Discipline', Udhayanidhi underlined that Anna's visionary governance—which renamed the state as Tamil Nadu and instituted the two-language policy—remains the bedrock of regional pride and socio-economic advancement.
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். பேரறிஞர் அண்ணா வழியில் தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைப்போம்! #Anna #RememberingAnna