MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

education

Udhayanidhi Stalin Condemns Retaliation Against Dalit Research Scholar Bharathidasan, Demands Immediate Release of Overseas Fellowship

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி…

Tamil Nadu Leader of the Opposition and DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin has strongly condemned the administrative victimization of Bharathidasan, a doctoral researcher from Tamil Nadu pursuing higher studies in Malaysia under the Dr. B.R. Ambedkar Overseas Fellowship Scheme. Bharathidasan recently released an emotional video testimony revealing that after he flagged prolonged delays in releasing his sanctioned scholarship stipend, university authorities and bureaucratic officials initiated retaliatory actions, jeopardizing his academic standing and doctoral enrollment. Terming the retaliation a grave act of social injustice unfolding ironically on Social Justice Day, Udhayanidhi criticized the ruling apparatus for seeking to suppress legitimate student grievances through intimidation rather than accountability. He underscored that penalizing a student from a marginalized community for demanding sanctioned educational funding strikes at the very foundation of affirmative action and educational access. Drawing a direct parallel to the institutional harassment that culminated in the tragic death of Rohith Vemula at the University of Hyderabad, Udhayanidhi warned against administrative hostility pushing vulnerable scholars into systemic despair. He demanded that the government immediately halt all retaliatory proceedings, release Bharathidasan's long-pending fellowship dues without delay, and ensure an unconditional academic pathway for his research to continue unhindered.

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். #சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம். மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்.

Explore Makkal Veeran