MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

personal

Udhayanidhi Stalin Condemns Brutal Double Murders in Ramanathapuram and Sivagangai, Slams Police Lathi-Charge on Protesting Families

Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும்,…

Tamil Nadu Leader of the Opposition and DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin has launched a scathing attack on the state government over the alarming collapse of law and order following consecutive double homicides in Ramanathapuram and Sivagangai districts. On September 15, a brutal double murder unfolded in Keelakarai, followed the very next day by another double killing in Kalayarkovil. Public shock turned into outrage following reports that hired mercenary hitmen in Kalayarkovil confessed to carrying out the killings under mistaken identity, laying bare the unchecked terror of contract-killing syndicates under the current regime. Questioning why police investigators have delayed arresting the conspirators who orchestrated the contract killings, Udhayanidhi voiced staunch solidarity with victim families staging round-the-clock demonstrations in Kalayarkovil. Rather than initiating dialogue with the grieving public or apprehending the actual criminal masterminds, law enforcement deployed a brutal baton charge against peaceful citizens demanding that investigators not shield influential culprits. Vehemently denouncing the police department's high-handed repression, the Opposition Leader warned that the administration's administrative complacency has emboldened criminal gangs. Udhayanidhi demanded that the government immediately dismantle mercenary networks, arrest all conspirators involved in both double murders, ensure exemplary legal punishment, and deliver immediate financial compensation and justice to the bereaved families.

Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்? ‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Explore Makkal Veeran