MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Twelve Sexual Assault Cases in 24 Hours: Severe Alarm Over Women's Safety in Tamil Nadu

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல்…

Expressing severe indignation over official crime reports revealing that 12 cases of sexual violence against women and young girls occurred across Tamil Nadu within a single 24-hour window, Udhayanidhi Stalin demanded urgent accountability from top police administration and the Chief Minister holding the home portfolio. Udhayanidhi asked where the promised police efficiency and fast-track investigations are when young girls and women are unsafe in their own neighborhoods. He demanded the immediate deployment of visible protection squads and fast-track prosecution in every case.

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! #WhySilentCM? "Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரி…

Explore Makkal Veeran