MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Digital Communication Workshop for Young DMK Speakers Conducted at Anbagam

சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம். சமகால…

Digital Communication Workshop for Young DMK Speakers Conducted at Anbagam
Digital Communication Workshop for Young DMK Speakers Conducted at Anbagam

Presiding over an intensive social media communication and digital debating workshop for young DMK spokespersons from Chennai, Kanchipuram, Chengalpattu, and Thiruvallur districts at Anbagam, Chennai, Udhayanidhi Stalin emphasized the critical importance of factual, disciplined political messaging. Udhayanidhi urged young party communicators to utilize evidence-based policy research, historical facts, and clear infographics to dismantle right-wing misinformation and communicate the tangible benefits of Dravidian welfare policies to digital audiences.

சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம். சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து, கலந்துரையாடினோம். மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது. @dmk_youthwing @uyirinummelana

Explore Makkal Veeran