community
Establishment of Chennai Academy of Journalism: Nurturing Ethical, Independent Media Professionals
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை…

Highlighting the establishment of the Chennai Academy of Journalism under the Dravidian Model administration of DMK President M.K. Stalin, Leader of the Opposition Udhayanidhi Stalin commended the initiative's focus on training ethical, objective, and public-spirited young journalists. Udhayanidhi noted that robust, fearless journalism is the indispensable pillar of a healthy democracy. He expressed confidence that the institution will empower students from diverse socio-economic backgrounds with cutting-edge investigative skills and unwavering professional integrity.
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில், இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் 60 மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் சில மாணவர்கள் இன்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வளர்ந்துவரும் ஊடகத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளத்துடன், திறமையான ஊடகவியலாளர்களாக உருவாக வேண்டுமென அவர்களை வாழ்த்திப் பாராட்டினோம்! #ChennaiInstituteofJournalism