MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Governor Reads State Speech Verbatim: Unmasking Behind-the-Scenes Political Alliances

தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை…

Governor Reads State Speech Verbatim: Unmasking Behind-the-Scenes Political Alliances
Governor Reads State Speech Verbatim: Unmasking Behind-the-Scenes Political Alliances

Analyzing the proceedings in the Tamil Nadu Assembly where the Governor read the government's prepared address verbatim without customary editorial omissions, Udhayanidhi Stalin pointed out the obvious contradictions between public rhetoric and private political compromises. Udhayanidhi observed that scripted legislative harmony between constitutional heads and ruling parties confirms quiet political coordination, while genuine people's issues continue to be sidelined from parliamentary debate.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly

Explore Makkal Veeran