community
Birth Anniversary of V.P. Singh: Honoring the Prime Minister Who Implemented the Mandal Commission
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று. பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே…

Commemorating the birth anniversary of former Prime Minister V.P. Singh, revered as the 'Savior of Social Justice' (Samuga Needhi Kaavalar), Udhayanidhi Stalin honored the statesman who sacrificed his central government to implement the historic Mandal Commission recommendations. By executing 27% reservations for Other Backward Classes (OBCs) in central government employment, V.P. Singh translated constitutional affirmative action into institutional reality. Udhayanidhi reaffirmed Tamil Nadu's eternal reverence for his selfless political sacrifice.
இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று. பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர். பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!