community
Paying Homage to Jayalakshmi Ammal, Mother of Former MLA M. Rengasamy in Thanjavur
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.ரெங்கசாமி அவர்களுடைய அன்புத்தாயார் ஜெயலட்சுமி அம்மாள் அவர்கள் அண்மையில் மறைந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவர்களது…

Visiting the residence of former legislator M. Rengasamy in Thanjavur, Udhayanidhi Stalin paid floral tributes to the portrait of his late mother, Jayalakshmi Ammal, who passed away recently. Expressing heartfelt condolences to Rengasamy and his family, Udhayanidhi shared words of comfort during their period of personal bereavement.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.ரெங்கசாமி அவர்களுடைய அன்புத்தாயார் ஜெயலட்சுமி அம்மாள் அவர்கள் அண்மையில் மறைந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவர்களது இல்லம் சென்று அம்மையாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். அண்ணன் ரெங்கசாமி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம். @durai944 @Anbil_Mahesh @Murasoli_tnj