community
Condolences to Thiruvonam Union Secretary K.T. Mahesh on the Loss of His Father K. Thangaraju
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள்…

Visiting Thiruvonam North in Thanjavur Central District, Udhayanidhi Stalin paid personal condolences to former MLA and Party Union Secretary K.T. Mahesh on the demise of his father, veteran party elder K. Thangaraju. Paying respects before the portrait of Thangaraju, Udhayanidhi recalled his decades of dedicated service in strengthening the party's grassroots base across the delta region and conveyed deep sympathy to the family.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் கே.தங்கராசு அவர்கள் அண்மையில் மறைந்தார். சில்லத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லம் சென்று, அண்ணன் தங்கராசு அவர்களின் திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். திராவிட இயக்க கொள்கைகள் மீதும் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் மாறா பற்றோடு, திருவோணம் பகுதியில் கழகம் வளர்த்த அண்ணன் தங்கராசு அவர்களின் பணிகளைப் போற்றுவோம்! @durai944 @Anbil_Mahesh @murasoli_tnj @Govichezhian @RVaithilingamdm