MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Constructive Dialogue with Sri Lankan Tamil MP Gajendrakumar Ponnambalam on Post-War Rights

தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். போருக்குப்பின்…

Constructive Dialogue with Sri Lankan Tamil MP Gajendrakumar Ponnambalam on Post-War Rights
Constructive Dialogue with Sri Lankan Tamil MP Gajendrakumar Ponnambalam on Post-War Rights

Meeting with Tamil National People's Front (TNPF) leader and Sri Lankan Member of Parliament Gajendrakumar Ponnambalam in Chennai, Udhayanidhi Stalin engaged in extensive discussions regarding the post-war humanitarian and political situation of Eelam Tamils. The dialogue reviewed ongoing land militarization, demographic alteration of traditional Tamil homelands, and the urgent necessity of international accountability for war crimes. Udhayanidhi reaffirmed Tamil Nadu's unwavering fraternal solidarity with Sri Lankan Tamils fighting for self-determination and dignity.

தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார். அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம். இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.

Explore Makkal Veeran