MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Condolences on the Passing of Alandur Ward Secretary and Dedicated Councillor Jesudas

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த…

Condolences on the Passing of Alandur Ward Secretary and Dedicated Councillor Jesudas
Condolences on the Passing of Alandur Ward Secretary and Dedicated Councillor Jesudas

Expressing deep sorrow over the untimely demise of Kanchipuram North District Alandur South Ward 164 Secretary and City Councillor Jesudas (Yesu), Udhayanidhi Stalin paid glowing tributes to his grassroots dedication and public service in Nehru Colony, Nanganallur. Meeting the bereaved family members, Udhayanidhi recalled Jesudas's steadfast commitment to addressing local civic grievances and organizational party loyalty, conveying heartfelt condolences to local cadres and family.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்ணன் ஏசு (எ) ஜேசுதாஸ் அண்மையில் மறைந்தார். இன்றைய தினம் அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம். மாவட்டக்கழகம் சார்பில் அண்ணன் ஏசு அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.11 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினோம். அவரது துணைவியாரும் - மாமன்ற உறுப்பினருமான அக்கா தேவி உள்ளிட்ட குடும்பத்தார் - நண்பர்களுக்கு நம்முடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம். அண்ணன் ஏசு அவர்களின் கழகப்பற்றும் - கலைஞர் மீதும், கழகத்தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பாசமும் போற்றுதலுக்குரியவை. கழக நிகழ்ச்சிகளில் கருப்பு - சிவப்புக் கொடியோடு அண்ணன் ஏசு எழுப்பிய கொள்கை முழக்கங்கள் உடன்பிறப்புகளின் செவிகளில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அண்ணன் ஏசுவின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்! @thamoanbarasan

Explore Makkal Veeran