public-service
Birth Anniversary of Dravidamani Diwan Bahadur Rettamalai Srinivasan: Champion of Dalit Liberation
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட…

Remembering the birth anniversary of pioneering anti-caste leader and freedom fighter Diwan Bahadur Rettamalai Srinivasan, Udhayanidhi Stalin honored his historic collaboration with Dr. B.R. Ambedkar at the London Round Table Conferences in championing separate electorates and civil rights for Depressed Classes. Rettamalai Srinivasan’s fearless founding of the Paraiyar Mahajana Sabha and the publication of 'Paraiyan' in 1893 marked a watershed in autonomous Dalit political organizing. Udhayanidhi affirmed that his tireless fight for equal human dignity remains an eternal inspiration.
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர். தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் பெயர் சூட்டினார்கள். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம். #RettamalaiSeenivasan