MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

public-service

Foundation Day of the Justice Party: Remembering the Maternal Cradle of Dravidian Ideology

திராவிட இயக்கத்தின் தாய்மடியாம் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் முத்தமிழறிஞர் கலைஞர்…

Foundation Day of the Justice Party: Remembering the Maternal Cradle of Dravidian Ideology
Foundation Day of the Justice Party: Remembering the Maternal Cradle of Dravidian Ideology

On the foundation anniversary of the South Indian Liberal Federation (Justice Party), Udhayanidhi Stalin paid tribute to visionary founders Sir P. Theagaraya Chetty, Dr. T.M. Nair, and Dr. C. Natesa Mudaliar, whose Non-Brahmin Manifesto ignited the socio-political awakening of South India. From introducing midday meals in Chennai municipal schools to women's voting rights and temple entry proclamations, the Justice Party transformed governance into an instrument of human dignity. Udhayanidhi noted that the DMK proudly continues this radical legacy.

திராவிட இயக்கத்தின் தாய்மடியாம் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அரசியல் அரிச்சுவடி. சமூகநீதியை உறுதி செய்ய #CommunalGO - ஆலய வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தடையைத் தகர்த்தது என பனகல் அரசர் சாதித்தவை ஏராளம். திராவிட மாடலுக்குத் தடம்போட்டுத் தந்த பனகல் அரசரின் புகழ் ஓங்கட்டும்! #பனகல்_அரசர்

Explore Makkal Veeran