MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Police Crackdown on SFI and DYFI Anti-NEET Protests in Egmore and Madurai Condemned

சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும்…

Udhayanidhi Stalin strongly criticized the heavy-handed police action against student activists from the Students' Federation of India (SFI) and Democratic Youth Federation of India (DYFI) protesting peacefully against NEET irregularities in Chennai's Egmore and Madurai's Thamukkam. Udhayanidhi argued that the government should address the systemic collapse of the national examination instead of criminalizing students and youth exercising their democratic right to protest.

சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். #CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் #BanNEET

Explore Makkal Veeran