MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

education

The Hindu Op-Ed by M.K. Stalin: Unmasking NEET as an Anti-Poor Commercial Scam

NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை! ஏழை எளிய,…

The Hindu Op-Ed by M.K. Stalin: Unmasking NEET as an Anti-Poor Commercial Scam
The Hindu Op-Ed by M.K. Stalin: Unmasking NEET as an Anti-Poor Commercial Scam

Highlighting an incisive Op-Ed published in The Hindu by DMK President M.K. Stalin, Leader of the Opposition Udhayanidhi Stalin stated that the article systematically exposes how the centralized NEET examination functions as an institutional mechanism excluding rural, government school, and underprivileged students from medical education. Udhayanidhi pointed out that massive question paper leaks, arbitrary grace marks, and predatory commercial coaching mafias have thoroughly discredited NEET, vindicating Tamil Nadu’s principled opposition to the exam.

NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை! ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும். #BanNEET #AbolishNEET

Explore Makkal Veeran