politics
The Voice of Cauvery Delta: Fighting for Farmers Across Assembly, Courts, and Streets
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!…
Reiterating the DMK's total solidarity with Cauvery delta farmers, Udhayanidhi Stalin declared that the party will sustain its agitation across legislative forums, legal benches, and public squares until every distress grievance is resolved. Udhayanidhi noted that agricultural stability in Tamil Nadu depends fundamentally on timely water releases and guaranteed procurement prices. He pledged that the party will continue holding the government accountable to the agrarian community.
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்! #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்! காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’! Media