MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

The Relentless Fighter: Kalaignar Karunanidhi's Lifelong Battle for People's Rights

பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர்…

The Relentless Fighter: Kalaignar Karunanidhi's Lifelong Battle for People's Rights
The Relentless Fighter: Kalaignar Karunanidhi's Lifelong Battle for People's Rights

In a reflective tribute on Kalaignar Karunanidhi's memorial day, Udhayanidhi Stalin highlighted the defining characteristic of Kalaignar's 80-year public life: an unyielding willingness to struggle for every right, from school admissions in childhood to a final resting place beside Perarignar Anna. Kalaignar's life proved that democratic rights are never conceded voluntarily by the powerful but must be organized and won through persistent struggle. Udhayanidhi noted that this combative spirit remains the lifeblood of the Dravidian movement in resisting modern administrative authoritarianism.

பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று. நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம். நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்! #KalaignarForever

Explore Makkal Veeran