MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Anniversary of Murasoli: The Guiding Ideological War Drum of the Dravidian Movement

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தப்பிள்ளை முரசொலிக்கு பிறந்த நாள் இன்று. கூர்மையான தலையங்கங்கள், ஆழமான அரசியல் கட்டுரைகள் என திராவிடத்தின் திசைகாட்டும்…

Celebrating the anniversary of 'Murasoli', the flagship party daily founded by Muthamizharignar Kalaignar Karunanidhi, Udhayanidhi Stalin hailed the publication as the intellectual heartbeat and ideological war drum of the Dravidian movement. For over seven decades, Murasoli has educated millions of cadres through razor-sharp editorials, political polemics, and rationalist essays. Udhayanidhi noted that in an age of corporate media concentration, Murasoli remains an uncompromising standard-bearer for social justice and regional autonomy.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தப்பிள்ளை முரசொலிக்கு பிறந்த நாள் இன்று. கூர்மையான தலையங்கங்கள், ஆழமான அரசியல் கட்டுரைகள் என திராவிடத்தின் திசைகாட்டும் போர் முரசாக வெளிவந்து கொண்டிருக்கும் முரசொலியில், கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, @dmk_youthwing சார்பாக @MPaasarai பக்கம் நடத்தி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறு துண்டறிக்கையாக தொடங்கிய முரசொலியின் பயணம் இன்றைய நவீன உலகில் பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்று, நாள்தோறும் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து கொண்டிருக்கிறது. கழகத்தின் மீதான அவதூறுகள், வசவுகள், விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் முதல் கருத்தாயுதமாக இன்றும் முரசொலி திகழ்கிறது. தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு நலனுக்கான முரசொலியின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்! #Murasoli85

Explore Makkal Veeran