MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Memorial Tribute to Murasoli Maran: The Intellectual Pillar and Conscience of Muthamizharignar Kalaignar

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த திரு.முரசொலி மாறன்…

Memorial Tribute to Murasoli Maran: The Intellectual Pillar and Conscience of Muthamizharignar Kalaignar
Memorial Tribute to Murasoli Maran: The Intellectual Pillar and Conscience of Muthamizharignar Kalaignar

On the memorial day of veteran parliamentarian, former Union Commerce Minister, and ideological stalwart Murasoli Maran, Udhayanidhi Stalin paid rich tributes to the intellectual architect whose policy vision helped shape India's federal and economic landscape. Described as the conscience of Kalaignar Karunanidhi, Maran's legislative acumen in New Delhi and his staunch defense of state autonomy at global forums like the WTO in Doha remain legendary. Udhayanidhi affirmed that Maran's writings and ideological clarity continue to guide the DMK's parliamentary battles.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாள் இன்று! கழகத்தின் வளர்ச்சிக்காகவும் - திராவிட இயக்கக் கொள்கைகள் திக்கெட்டும் பரவிடவும் அயராது உழைத்தவர். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உரிமைக்காக குரல் கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர். திரு.முரசொலி மாறன் அவர்களின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வோம். அவர் புகழ் ஓங்கட்டும்! #MurasoliMaran

Explore Makkal Veeran