MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Wedding of V. Ramprasad and V. Nandhini in Pattukkottai: Felicitating Thanjavur Trade Wing Functionary's Family

தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின்…

Wedding of V. Ramprasad and V. Nandhini in Pattukkottai: Felicitating Thanjavur Trade Wing Functionary's Family
Wedding of V. Ramprasad and V. Nandhini in Pattukkottai: Felicitating Thanjavur Trade Wing Functionary's Family

Udhayanidhi Stalin attended and officiated the wedding of V. Ramprasad and V. Nandhini (alias Karpagavalli), son of Thanjavur South District Trade Wing Deputy Organizer Venkatesan and Sridevi, held at Kondikkulam, Pattukkottai. Congratulating the young couple, Udhayanidhi acknowledged Venkatesan's decades of loyal organizational work for the DMK in Thanjavur and wished the newlyweds health, happiness, and shared prosperity.

தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின் திருமணத்தை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் இன்று நடத்தி வைத்தோம். இல்வாழ்வில் இணைந்துள்ள இணையர், தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும் - தமிழ்நாடும் போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் – உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்! @durai944 @Anbil_Mahesh @TRBRajaa @Murasoli_tnj @KannaduraiDMK @peraiashok #PalanivelDMK @ilaiyadmk

Explore Makkal Veeran