community
Housewarming Ceremony in Pattukkottai: Udhayanidhi Felicitates Thanjavur Functionary Pon. Ramesh
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம்…

During a visit to Pattukkottai in Thanjavur South District, Udhayanidhi Stalin attended the housewarming ceremony of Pon. Ramesh, Deputy Organizer of the District Volunteer Wing, and former Panchayat Vice President Usharani at Nainankulam. Meeting local party cadres and neighborhood residents, Udhayanidhi extended warm felicitations to the family, appreciating their enduring dedication to party work and community welfare in the delta region.
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் கட்டியுள்ள புதிய இல்லத்தை இன்று திறந்து வைத்தோம். புதிய இல்லத்தில் அவர்களின் வாழ்வு மென்மேலும் செழித்தோங்க வாழ்த்தி மகிழ்ந்தோம். @Anbil_Mahesh @KannaduraiDMK #PalanivelDMK