politics
Birth Anniversary of DMDK Founder 'Captain' Vijayakanth: Remembering a Generous Leader and Lifelong Friend
தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin…

Remembering DMDK founder and veteran cinematic icon 'Captain' Vijayakanth on his birth anniversary, Leader of the Opposition Udhayanidhi Stalin reflected on his immense personal generosity, deep affection for Muthamizharignar Kalaignar, and warm fraternal bond with DMK President M.K. Stalin. Vijayakanth's legendary open-heartedness in feeding thousands of technicians and struggling artists, alongside his bold political interventions for the poor, won him enduring popular affection. Udhayanidhi paid homage to a leader whose genuine public warmth left an indelible impression on Tamil society.
தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்! அவர் புகழ் ஓங்கட்டும்! #CaptainVijayakant