community
Teachers' Day Dispatch: Cultivating Critical Thinking and Scientific Temper in an Era of Digital Distortion
கல்வி எனும் அழியா செல்வத்தின் அடித்தளத்தில் எதிர்கால தலைமுறையை கட்டி எழுப்பும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். இன்றைய…
Extending warm Teachers' Day greetings to educators across Tamil Nadu, Udhayanidhi Stalin highlighted the pivotal role teachers play in shaping future generations capable of discerning substantive truth from digital deception in today's algorithmic landscape. Udhayanidhi emphasized that quality education is not merely rote memorization, but the cultivation of critical enquiry, social empathy, and democratic values. He expressed gratitude to teachers for their tireless dedication to nurturing egalitarian citizens who will carry Tamil Nadu forward.
கல்வி எனும் அழியா செல்வத்தின் அடித்தளத்தில் எதிர்கால தலைமுறையை கட்டி எழுப்பும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். இன்றைய Insta - AI உலகில், Reel எது - Real எதுவென சிந்தித்துப் பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மாணவச் செல்வங்களை உருவாக்கிட, பெரும்பணியாற்றி வரும் ஆசிரியர்களைப் போற்றுவோம்! #Teachersday