MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Madhavaram DMK Treasurer C.K. Gopal's Family Wedding: Udhayanidhi Extends Warmest Felicitations

சென்னை வடகிழக்கு மாவட்டம் – மாதவரம் பகுதிக்கழக பொருளாளர் அண்ணன் சி.கே.கோபால் – மறைந்த திருமதி.பூசாணம் ஆகியோரின் அன்பு மகனும், பாக இளைஞரணி அமைப்பாளருமான…

Madhavaram DMK Treasurer C.K. Gopal's Family Wedding: Udhayanidhi Extends Warmest Felicitations
Madhavaram DMK Treasurer C.K. Gopal's Family Wedding: Udhayanidhi Extends Warmest Felicitations

Attending the family wedding ceremony of Chennai North East District Madhavaram functionary and party treasurer C.K. Gopal, Udhayanidhi Stalin extended heartfelt blessings to the newlyweds. Commending Gopal's steadfast loyalty and organizational contributions to the party across decades, Udhayanidhi wished the young couple a long, harmonious, and prosperous married life rooted in self-respect principles.

சென்னை வடகிழக்கு மாவட்டம் – மாதவரம் பகுதிக்கழக பொருளாளர் அண்ணன் சி.கே.கோபால் – மறைந்த திருமதி.பூசாணம் ஆகியோரின் அன்பு மகனும், பாக இளைஞரணி அமைப்பாளருமான தம்பி ஜெகதீஷ் - இராணிப்பேட்டை மாவட்டம், விண்டர்பேட்டை திரு.ஸ்ரீதர் – திருமதி.லதா ஆகியோரின் அன்பு மகள் சுபாஷ்னி (எ) திவ்யா ஆகியோரின் திருமணத்தை இன்றைய தினம் நடத்தி வைத்தோம். மணமக்கள் தந்தை பெரியாரும் – பகுத்தறிவும் போல, அண்ணாவும் – மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் – கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் – உழைப்பும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி மகிழ்ந்தோம். @SUDHARSANAM_S

Explore Makkal Veeran